பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64, _. கடங் 56。 மந்திரம் ஜெபதபம் மனதுக்கு அமைதியை வழங்கிடும் மார்க்கமாகும்! மன்றமும் சபைகளும் மனதுக்கு மகிழ்ச்சியை வழங்கிடும் தோட்டமாகும்! தந்திரம் தன் திறம் தடையிலா சாமர்த்தியம் தகுதிக்கு ஊட்டமாகும்! சம்மதம் எம்மதம் சங்கங்கள் முழங்கிடும் சமதர்ம சொர்க்கமாகும்! சந்தமும் சாந்தமும் சந்தர்ப்ப காலமும் சிந்தைக்கு ஏற்றமாகும்! சஞ்சலம் சங்கடம் சலனமும் சபலமும் சரிவையே அழைப்பதாகும்! தந்ததும் கொண்டதும் தரணியில் உயர்ந்ததும் தங்கமே நம் தேகமே! தகுதியாய் காக்கவே தரமுடன் பிழைக்கவே தலைவனே வழிகாட்டவா! நவனின்,