பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் * 69 _--ms 81. கெட்டவர் புலம்புவார் கெடுப்பவர் குழம்புவார் கேட்டவர் உணரவேண்டும்! கிடைத்தவர் மகிழுவார் கொடுத்தவர் குழம்புவார் கொடுக்காமல் காக்கவேண்டும்! பட்டவர் உபதேசம் படுபவர் அனுபவம், படாமல் நடக்க வேண்டும்! பட்டபின் அழுவதும் படப்பட விழுவதும் பயன்படாது அழியத் தூண்டும்! விட்டவர் வருந்துவார் வீழ்ந்தவர் திருந்துவார் வீழாத பயணம் வேண்டும்! வீணாக வதைபடும் வாழ்க்கையோ தினம் கெடும் விதம்மாற்றும் அறிவுவேண்டும்! கெட்டபின் கி.க.க்குமோ கீழானால் உயருமோ கிடைத்தற்கு அரிய தேகம்! கெடுக்காமல் வாழவே கிளர்சுகம் காணவே கடவுளே வழிகாட்டவர!