பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. உயிரினைக் காப்பதோ உயிர்க்காற்று என்பதே! உயிருக்கு ஆதாரமே! உயிர்க் காற்றை நிறையவே உறிஞ்சாத பேர்களின் உறுப்புக்கள் சேதாரமே! மயிர்களும் நகங்களும் வளர்கின்ற விந்தைக்கு மறைமுக நிறை மூலமே! வலிவாக உறுப்புகள் மலர்ச்சியின் செழிப்புகள் உயிர்க்காற்று தரும் ஜாலமேi நயமாக்கி திரையவே நுரையீரல் நிறையவே நாம் மூச்சை இழுக்கவேண்டும்! நலமூச்சை இழுக்கவே நுரையீரல் பெருக்கவே உடற்பயிற்சி செய்யவேண்டும்! அயராது செய்பவர் அடைகின்ற காற்றுதான் ஆண்மையை வளர்த்தாளுமே! அழகான தேகத்தை அறிவோடு வளர்க்கவே ஆண்டவா வழிகாட்டவா! நவனின்