பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தனைப் பந்தாட்டம் 85. உடலுக்குப் பயிற்சிகள் உறுப்புக்கள் செழிக்கவே! உடலினை கசக்க அல்ல? உறுப்புக்குப் பயிற்சிகள் ஓங்கிடும் வலிமைக்கே! உறுப்பினை ஒழிக்க அல்ல? கடலினைக் கலக்கிடும் காரியம் அல்லவே கட்டுடல் பயிற்சிகள்தான்! கைபோட்டுத் தசைகளை கனிவாகப் பிடித்திடும் காரியம் பயிற்சிகள்தான்! அடலேறு போலவே உடல் ஏற்றி நடக்கவே ஆற்றலைப் பயிற்சிதருமே! அநியாய நோய்களை அண்ட விடாமலே ஆயுளைப் பெருக்கிவிடுமே! குடிலிலே சக்தியை கொடுத்திடும், உணவினைக் கூர்மையைாய் ஜீரணிக்கும்! குறையின்றி கொள்ளவே கோவே நீ வழிகாட்டவா!