பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. நவனின். 70. பொழுதினை வீணாகப் போக்குவோர் பிற்காலம் புலிவாயில் பலி ஆடுதான்! புறம்பேசி வாழ்பவர் பொல்லாங்கு சொல்பவர் பிற்காலம் அலங்கோலம்தான்! கழுதையின் பொதிபோல . . . ...” கவலைகள் சுமக்குவோர் காலங்கள் கடற்புயல்தான்! கஷ்டத்தைக் கவிதையாய் == கரமேற்று ரசிப்பவர் காலங்கள் எழிற்கோலம்தான் மொழியொன்றும் செயலொன்றும் முரண்பாடு கொண்டவர் - முன்னேற்றம் பின்னேற்றம்தான்! முதலின்றி தொழிலென்று . . முடையென்று தொடங்கு வோன் முடிவுகள் அவமானம்தான்! வழியொன்று வழங்கிடும் வாழ்என்று முழங்கிடும் வளமான தேகத்தில்தான்! வரமான தேகத்தை தரமாகக் காக்கவே . . . . . . . வல்லவா! வழி காட்டவா!