பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 71. விளை யாட்டுத்து றையிலே! வெற்றிகள் கொள்ளலாம் - வேண்டிய முயற்சி செய்தால்! வேண்டிய முயற்சியோ விருப்பங்கள் குறையாமல் வீறுடன் பயிற்சி செய்தால்! விளையாட்டில் உயரலாம் விரட் டிடும் ஆசைகள் மிரட்டாமல் வைத்துக் கொண்டால்! விணாக எண்ணாமல் - வாழ்க்கையின் வேவையை வருந்தாமல் தியாகம் செய்தால்! விளையாட்டில் வேதனை மீளாத வருத்தங்கள். மிகுதியாய் பாடுபட்டால், வேலைகள் இலட்சியம் வேட்கைகள் முக்கியம் வெறியுடன் ஈடுபட்டால்! விளையாட்டில் வெற்றியே! விழுப்புகழ் பற்றியே! - வாழ்க்கையை உயர்த்திவிடுமே! விழுப்புகழ் வாழ்க்கைக்கு விடையது. நல்லுடல் விமலனே வழிகாட்டவா!