பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 நவுனின் 74. விருப்பமாய் ஆடிடும் வேலையே வாழ்க்கையில் விளையாட்டு என்பதாகும்! வேகமாய் மூச்சையே . . வாங்கியே வெளியிடுப் வேலையே பயிற்சியாகும்! நிரம்பாத கடல்போல நுரையீரல் காற்றையே நிரப்புதல் பயிற்சியாகும்! நிரந்தர உழைப்பாளி இதயத்தின் வலிமையை நிறைத்தலே பயிற்சியாகும்! கரங்களை கால்களை கருங்காலி மரம்போல - காத்தலே பயிற்சியாகும்! கருத்தினை க் காட்சியைக் கொள்கையில் கலந்திடும் காவியம் பயிற்சியாகும்! உரங்களாய் உணர்வுகள் இரும்பென நரம்புகள் - உண்டாக்கும் உடற்பயிற்சியே உண்மையை உணரவே உடலினைக் காக்கவே ஒருவனே வழிகாட்டவா!