பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. 78. மண்ணழகு வளங்களே மழையழகு பயன் களே மனிதர்க்கு ஐம் புலன்களே! மர அழகு கனிகளே மலர்அழகு மணங்களே மனிதர்க்கு நற்செயல்களே! விண்ணழகு நீலமே வீட்ட ழகு கோலமே மனிதர்க்கு நல்சீலமே! விதியழகு மந்திரம் மதியழகு சுதந்திரம் மனிதர்க்குத் தன் தீரமே! கண்ணழகுக் காட்சியே கவியழகு ஆட்சியே கட்டழகு உடல் மாட்சியே! கதையழகு சேதியே கனலழகு சோதியே கடையழகு விலை நீதியே! கன்னல் எனத் தேகமே காண் பாரைக் கவருமே கடலாக சுவை ஆடுமே! கட்டழகுத் தேகத்தைக் கணிவோடு காக்கவே கமலனே வழிகாட்டவா! நவனின்