பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

se 78. எத்தனை ஜனங்களோ எத்தனை குணங்களோ எத்தனைப் பிரிவுகளோ! எத்தனை உடைகளோ எத்தனை நடைகளோ எத்தனை வரவுகளோ! காத்தனை முகங்களோ எத்தனை ரகங்களோ? எத்தனை உறவுகளோ! எத்தனை மொழிகளோ எத்தனை வழிகளோ எண்ணத்தின் திறவுகோலோ! பித்தனைப் போலவே பிதற்றுவோர் இருக்கின்றார் பேதங்கள் போர்த்தி வாழ்வார்: படைத்தவன் ஒருவனே பிள்ளைகள் அவன்முன்னே பிறகென்ன பேதங்களே! சத்திரம் நம்வாழ்வு தங்குவோர் செல்லுவோர் தினம்தினம் நடப்பதேதான்! சமர்த்தாக வாழுவோம் தேகத்தைக் காத்துதான் தேவனே வழிகாட்டவா! நவனின்