பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 82. ஓயாமல் உழைப்பவர் உள்ளத்தால் மகிழ்கிறார் உடலிலே நலம் பெறுகிறார்! உட்கார்ந்து பிழைப்பவர் உள்ளத்தால் அலைகிறார்: உடலிலே நலம் குறைகிறார்! நோயாளி ஆகிறார் நுண்ணறிவு மாய்கிறார் நோவினால் நொந்தழிகிறார்! நூறாயிரம் முறை நேர் எமன் வாயினுள் நுழைந்துயின் உயிர்த்தெழுகிறார்? வாயாலே பிழைக்கிறார் வாழவையே இழக்கிறார் மறுவாழ்வை எதிர்பார்க்கிறார்! வரும் நொடி ஒன்றையே வருடங்கள் ஆக்கியே வாழ்விலே சுகம் கேட்கிறார்: நேயமாய் தேகத்தை நிதம் காத்து வாழ்ந்தாலே நிறைந்த கல் சுகம் கிட்டுமே! நேர்மையாய் தேகத்தை நிறைவுடன் காக்கவே நேசனே வழிகாட்டவா!