பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 98 - 85. சும்மா கிடந்துதன் தேகத்தை வளர்ப்பதும் தேர்ந்த ஓர் உபாயமல்ல! சுகங்கள் கிடைப்பதோ சுறுசுறுப் பானதல் சுதந்திர உழைப்பிலேதான்! நம்மால் முடிந்ததை நல்மன முயற்சியால் நாடியே உழைத்துவந்தால் நல்லவை நிகழவும் s அல்லவை அகலவும் நயம்பெறும் வாழ்வுதன்னால் நிம்மதி கிடைப்பதோ நிகழ்கால உழைப்பிலே நினைப்பிலும் கனவிலல்ல! நீடித்த நலங்களும் . . . . நேசித்த சுகங்களும் * * , நோயிலா உடல் கொடுக்கும்! வெம்பிய பழங்களை விரும்பியார் போற்றுவார்! - வீணான உடலும் அதுவே! விழுமிய தேகத்தை விதத்தேற்றி வாழவே தேவனே வழிகாட்டவா!