பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. வந்திடும் வந்திடும் - வருவதை எதிர்பார்க்கும் நம்பிக்கையே வாழ்க்கை தான்! வளர்ந்திடும் வளர்ந்திடும் வான்முட்டும் கனவுகள் - -- வாழ்க்கையோ கனவிலே தான்! தந்திடும் தந்திடும் தளராத முயற்சிகள் * வாழ்க்கையே தவிப்பிலே தான்! தடங்கல்கள் நின்றிடும் தோல்விகள் தொடர்ந்திடும் வாழ்க்கையே நினைப்பிலே தான் முந்திடும் முந்திடும் -- முன்னே போய் அமர்ந்திடும் விதியோடு போராட்டம் தான்! முத்தானை மயக்கங்கள் மதுவாடைக் குமட்டல்கள் மறையாத தேரோட்டம் தான். சிந்தையோ வெளவாலாய் தலைகீழாய் தொங்கிடும் சேராத நீரோட்டந்தான்! சிந்தனை செய்யவும் தேகமே உதவிடும். தேவனே வழிகாட்டவா!