பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 "தப்பிச்சுக்கோ" Vauhini pictures Ltd. Presents வந்தே மாதரம் 3 REDDY - RAMNCTH - SEKAR Production இளைய தலைமுறை சினிமா. authorityகளே ! சினிமா பத்திரிகை பாராயணமும் I.V. தரிசனமும் தவறாத தாய்மார்களே ! வாஹினி பிக்சர்ஸ் உங்களுக்குத் தெரிந்திருக்கும். வந்தேமாதரம் படமும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த 'ரெட்டி- ராம்னாத்- சேகர் கொடி உங்களுக்குத் தெரியாதெனத் திண்ணமாகக் கூறுவேன் '38, 39, 40 வாஹினியில் நான் வேலை பார்த்தேன். வந்தே மாதரம் தயாரிப்பு. வினியோக காலம், அடுத்து சுமங்கலி, அடுத்து தேவதா (இத்தனை காலத் துர