பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 & சிந்தாநதி போகப் போக நான் போதையில் திளைத்துக் கொண் டிருந்தேன். என்னிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக் கும் விஷய போதை, அது ஏறி வரும் பாஷை போதை தரிசன போதை. என் வார்த்தைகளில் ஒரு அதிகாரம், அதன் போதை. என் சபை என் மகுடியில் கண்டுண்டிருக் கும் போதை, எனக்கு நேர் எதிராக அமர்ந்திருக்கும் பேராசிரியரை விளித்தேன். "Hello சைக்காலஜி சார்! நான் பேசுவதை இதுவரை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே ! உங்கள் மனோதத்துவ சாஸ்திரத்தில் எனக்கு என்ன Definition கொடுப்பீர்கள், அல்லது இப்பவே கொடுத்திருப்பீர்கள்!" எழுந்து நின்றார். "நான் இங்கே வந்தபோது பத்து நிமிடங்களில் எழுந்து போய்விட வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் வந் தேன். எனக்கு முக்கியமான எங்கேஜ்மெண்ட். ஆனால் இப்போ ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. spææaorTşĝ), Conscious, Sub- concious @@t; ĜøJap6yr sub subconscious levels- goal grairig ogrfrtijë& Gorgoth எட்டவில்லை. ஆனால் நீங்கள் எட்டும் ஆரோகணம், ஆழும் அவரோகண நிலைகள் எல்லாம் எங்கள் பாஷை யில், ஆபத்ஜலங்கள். அங்கு புத்தி ஸ்வாதீனத்தையே இழந்து விடக்கூடும். ஆனால் நீங்கள் எப்படி இவ்வளவு சகஜமாக, உங்கள் பத்திரத்தை இழக்காமல், அதற்கு ஒரு டெக்னிக்கும் இல்லாமல் INTACT ஆக, நீந்திக் கொண்டிருக்கிறீர்கள் எனும் ஆச்சர்யத்தில், திகைப்பில் இருக்கிறேன்-” - இனம் கண்டு கொண்டோர் எறியும் பூச்செண்டு, Q蓟了£_s £}安芷盘, சிந்தா நதியில் ஒரு முத்துக் குளிப்பு.