பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 8 257 என் தாதுக்களின் எதிர்த் தாவலில் இந்த விறுவிறுப்பு தெரிகிறது. அன்றொரு நாள். அண்டை வீட்டில் ஏதோ விசேஷம். மாலை வேளை. நான் மொட்டை மாடிக்கு ஏணி ஏற முயன்ற வேளை. விருந்தாளி ஒருத்தி, நான் இங்கு இருப்பதாக அறிந்ததும், என்னைக் காண வந்தாள். என் தோட்டத்தில் (!) மேடையில் அமர்ந்து இருவரும் பேசினோம். சின்னப் பெண். பதினெட்டு, இருபதுக்குமேல் இருக்காது. துருதுருவென்றிருந்தாள் கல்யாணமாகி ஒரு வருடமாகவில்லை. இப்பத்தான் சென்னைக்கு வந்திருக் காளாம். இதுவரை கல்கத்தாவில்தான் வளர்ந்தாளாம். அவளுக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை. ஆனால் படிக்க மட்டும் வரும்போல் இருக்கிறது. `` calcutta may be dirty and as that. But I love it. I don't like Madras. ஆனால் நான் இங்கே வந்தாச்சு. மாறியாகணும் (popéâ Longy(36 sawrir 2 I must change. my husband's house is now my home. my future life you know.can I change? will I change completely?" `Yes, I have read your stories. Not many. Glgor(s) line Litą LG igår. 2-l_Gaur glög Feeling, Emotion@ab I was caught, very few people have done this to me. you are different, you know." அவள் முகம் திடீரெனக் குங்குமமாகச் சிவந்து விட்டது. தன்னைத் தன் இரு கைகளாலும் இறுகத் 3(op.673;2&srairi star. “Then you know, This thing happened. சி ந - 17