பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கொந்து லாங்குழ லாமினா 6:55
கானமர் குழலா ராமினா 6:93
கடிம லர்க்குழ லாமினா 7:88
வண்ண வார் குழ லாமினா 7:89
போது லாங்குழ லாமினா 7.91

நபிகள் நாயகத்தின் அன்னை ஆமினா அவர்களின் தோற்றத்தில் காணப்படும் எழிலனையும் உறுப்பு நலன்களையும் உமறுப்புலவர் பாடும் திறம் கற்போர்க்கு களிப்பேருவகை ஊட்டுவதாகும்,

...ஆமினா வென்னு மடந்தை 5:109
சேயிழை யாமினா 5:112
அணியிழை சுமந்த ஆமினார் 5:125
அரிவை யாமினா 6:37
மடந்தையிற் சிறந்த லாமினா 6:94
இலங்கிழை யாமினா 6:95
...தங்குலத்
திருத்திழை யாமினா 8:31
சிலைநுதற் கயற்க ணாமினா 5:116
நவ்விநேர்க் குறும்விளி யாமினா 6:36
அரந்துடைத் தொளிருங் கதிரிலை வேற்கண்ணாமினா 6:76
விட்டொளிர் விளங்குமி னாமினா 8:34
கொடியிடை யாமினா வென்னுங் கோதை 8:35
கருவிளை வரிவிழிக் கன்னி யாமினா 8:36
குறைவறாக் கற்பெனுங் கோதை மாது 8:39
சிறுநுத லாமினா 7:24
நகைமணி முறுவ லாமினா 7:24
அலத்தக மலர்ப்பதத் தாமினா 8:1
பிடிநடை யாமினா 8:4