பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

"மாற்றங் கேட் லு மடமயின் மனமுடைந் தலறித் தோற்று மாமழை சொரிந்தெனக் கண்ணினர்

  • е е е е се в 5 44 வருந்தி நொந்தழு தாமினா ... ... ... 5: A 5 'சலித்து விம்மிய மயிலினைக் கண்டுமெய் தளர வலித்த தொகை விதிகொலோ மகப்பெறும் பலனோ பலித்த தேதென வறிகிலோ மென்பதை பதைத்தே! யொலித்ததை யோவென விரங்கின ரூரினிலுளரே.'

5:46

'இனத்து ளார்சொலு நல்வழிக் குருகி நெஞ்

சிடைந்து நினைத்த பற்பல துன்பமு மகற்றி நீ ணிலத் தி லனைத்தை யும் விதித் தவன்செய லினையு முற் றறிந்து மனத்தி னிற்றெளி வாகினர் குலக்கொடி

மயிலே, 2

5:48

ஒரு பெண்ணுக்குப் பெருமை தரும் நிகழ்ச்சி மகப்பேறு , அந்த மகப்பேறிலும் கூட இன்பம் காண இயலாதபடி அமைந்த இறைவன் சோதனையை விதி என்று ஏற்றுக் கொண்டார் ஆமினா. எனினும் சூலுற்ற மகளுக்குரிய உணர்வுகள் ஆமினாவுக்கு எப்படி இருந்தன என்பதை சபர் என்ற பெண்ணின் சலிப்புகளாகக் காட்டுகிறார் புலவர்.

"மண்ண ருந்திலள் புளிப்பையும் விரும்பிலள்

வயினோ

யுண்ணிறந்தில மெய்பல வருந்தில வுதரக்

1. சீறா. நபியவதாரப் படலம் 46 2. சீறா. நபியவதாரப் படலம் 4