பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

என்றும்,

செல்வம்,

என்றும்,

189

தேன்பபய் விரைமலர் செருகுங் கூந்தன்

மென்கொடி யலிமா 7:6 குற்றமி லலிமா வென்னுங் கொடி 7:13

அவளுடைய சாயலினை,

இலங்கிழை மடமயி லலிமா 6t:45 மாமயி லலிமா 6:82

பூண்டமா மயிலே யன்ன பொலன்கொடி யலிமா 7: 2

அவளுடைய விழியின் எழிலினை,

கூற்ற டர்ந்தவேல் விழியலி மா 6, 59 மைநிறப் பாவைக் கயல்விழி யலிமா 9: 96 வரி விழியலி மா 7,57 அடர்ந்த செவ்வரிக் கொடிபட ரரிவிழி

யலிமா 7: 90

இடையின், மென்மையை, முலைச்சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகிலெனுங் குழலலி மா 6:95 கொடியென வயங்கு நுண்ணிடை யலிமா 6:97 து நகைத் தளரச் செவ்வாய்த் துடியிடைக்

கொடி 7:5 சிற்றிடை யலிமா என்னும் சேயிழை 7 : 1 & கொடியிடை யலிமா... 7:41 வாடு மெல்லிழைப் பாதிநுண் ணிடை மயி

லலிமா 7:46 திருந்து மென்மலர்க் கொடியிடை 7:70

என்றும் புகழ்ந்து பாடுகின்றார் காப்பியப் புலவர் உமறு.