பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

பரிசுத்த மனைய குயில் II 1, 7
கதீஜா வெனுங்குல மயில் II 16:14

ஆ. தோற்றப் பொலிவு

பெய்மலர்க் கொலபே I 10:24
ஒண்டொடி கதீஜா I 10:36
கலைமதி நிகர் கதீஜா I 21:22.
....ஒண்டெகடி கதீஜா வென்னுமரிவை I 22:9
பெண்களுக் கரசே I 22:18
மெல்லியல் I 22:23
மலர்க்கொடி I 23:31
பெண்ண னார் கதீஜா I 23:89
பொறிநிகர் பொருவாச் செமுங்குழை யமிர்தப் பொலன்றொடி I 23:109
புதுமதி வதனச் செழுங்கொடிக் கதீஜா I 23:114
இருநில மணிக் கதீஜா I 23:117
தெரிமலர் கதீஜா I 23:118
மின்றவழ்வ தெனவொளிருங் கதீஜா I 24:3
வெண்டிரைக் கடலி லமுதமும் பொருவா லியனுறுமெல்லிதழ்க் கதீஜா II 1:10
மடந்தையர் திதலம் II 1:38
கோதிலாக் கதீஜா II 1:55
கோதில் கற்பகச் செழுங்கொடிக் கொழுங்கனிக் கதீஜா II 2:34
கதீஜா வனுங் குலக்கொடியே II 16:13
கதிர் மணிக் கதீஜா III 5:189
மின்னென வொளிமாறாத விளங்கிழை கதீஜா I 10:9
புனையிழை கதீஜா I 10:54
திருந்திழை மணியிற் குருத்தெனுங் கதீஜா I 21:15
எல்லையி லழகு வாய்ந்த வேந்தியை III 15:9
கதீஜா அரிவையிர்க் கணியெனுங் கதீஜா I I 20:24
காரிகை கனங்குழை I 23:113