பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்பட்ட நூல்கள்

மேற்கொள்-துணைநூல்கள், கட்டுரைகள் விபரம்

1. இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், M R. M. அப்தும்

றஹீம் (இரண்டாப் பாகம்) 1977

2. கலைமறை முகம்மது எனுங்காரணம் 1961

ஆர். பி. எம். கனி, B, A, B.L.

3. முஹம்மத் நபி 1973. சையத் இப்ராஹீம்n M. A.; L. T.

4. ஜாகீர் உசேயின் கல்லூரி சீறா மலர் 19

5.இலக்கியப்பேழை 1960 கே. பி. எஸ். அமீது B. Sc; B. L. M. Lit.

6. சீறாப்புராணம் 1974, நாச்சி குளத்தார் பதிப்பு; திரீயெம்.

7. அன்வாறுல் குர்ஆன்-மெளலவி. ஹாபிஸ் E. M. A. R.,

8. திருக்குர் ஆனும் முஸ்லிம் மக்களின் தமிழ்ப் பேச்சு வழக்கும் :::இலக்கிய வழக்கும் 1973 அல்ஹாஜ் கலாநிதி எம். எம். உவைஸ் M. :::A., Ph. D.

9. திருமணிமாலை செய்கு அப்துல் காதிர் நெய்னார் லெப்பை ஆலிம் 10. திருநெறி நீதம்-பீர் முஹம்மது அப்பா

11. இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் 1968

12. The Holy Quran, Maulavi Muhammed Ali 1917

13. ஹிஸ்புல் பஹ்ர் 19 8

14. சாந்தி மார்க்கம். மெளலவி முஹம்மது பளீல்

15. சுப்ஹான மெளலூது

16. அல் திக்றுல் மைமுன் சுரூருல் மக்ளீன்-ஆஷிக் இலாஹி

17. ஸீரத்துன்னபி (உருது)

18.தீன் ஸவ் முஃஜிஸாத் (உருது)

19. முஃகிஸாத்-துன்-நபி அண்ணலாரின் அற்புதங்கள் I&I பாகம்: :::மெளலவி S. A. செய்யது இப்றாகீம் (பாக்கவி)

20. இமாம் பர்சன்ஞ்சி மெளலூது