பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283


(உடும்பு பேசிய படலம் 34) என்றும் அருங்கலி மா" (உடும்பு பேசிய படலம் 30) என்றும் 'புதியன பிகலி மா' (உடும்பு பேசிய படலம் 37) என்றும் 'பாலை வெனுங்கலிமா" (மதியை அழைப்பித்த படலம் 57) என்றும் 'ஒரு கலிமா' (மதியை அழைப்பித்த படலம் 7) என்றும் 'அவர் கலிமா' (மதியை அழைப்பித்த படலம் 10 ) என்றும் விதியவன் றூதர் பேரினிற் கலிமா (மதியை அழைப்பித்த படலம் 170) என்றும் திருந்திருற் கலிமா வோதி (மதியை அழைம்பித்த படலம் 171) என்றும், 'வெம்மையினமுதக் கனியெனுங் கலிமா' (தசைக்கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலம் 3) என்றும் அணிபுய முகம்மதின் கலிமா (தசைக்கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலம் 16) என்றும் 'வரிசையி னறிக்கலிமா' ( ஹபீபு ராஜா வர விடுத்த படலம் 4) என்றும் உரிமையி னோடுங்கலி மா' (ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் 5) என்றும் 'துதி செயுங் கலிமா (ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் 26) என்றும் 'மன்னிய கலிமா' (மானுக்குப் பிணை நின்ற படலம் 38) என்றும் பொருந்திய கலிமா வோதி' (மானுக்குப் பிணைநின்ற படலப் 9) என்றும் 'விருப்புறுங் கலிமாத் தன்னை' (மானுக்குப் பிணைநின்ற படலம் 66) என்றும் 'ஆதியிற் சொலுங்கலி மா' ஈத்தங்குலை வரவழைத்த படலம் 17) என்றும் 'புகழ் கலிமா' ஒப்பெழுதித் தீர்ந்த படலம் 18) என்றும் 'செவ்வியி, லுறுகலி மா (ஒப்பெழுதி தீர்ந்த படலம் 28) என்றும் 'இருங்கலி மா (ஒப்பெழுதித் தீர்ந்த படலம் 39) என்றும் 'மதிக்கலி மாக்கதிர் பொழிய (பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 1) என்றும் 'படர்ந்த நன்கலிமா' (பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 1) என்றும் 'படர்ந்த நன்கலி மா (பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 4) என்றும் 'ஓது நன்கலி மா' (பிராட்டியா பொன்னுலகு புக்க படலம் 1) என்றும் 'செழுங்கலி மா' (பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம் 10) என்றும் 'அருந்து மாரமு தக்கலி மா' (பழுப்பதராசனைக்