பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341

__ மணம்புரி படலம் 35, மதியை அழைப்பித்த படலம் 10, பாத்திமா திருமணப் படலம் 199, 203, 205, உசைனார் பிறந்த படலம் 13.
கூறுலீன் __ விண்ணக மகளிர். நபியவதாரப் படலம் 17, செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 19,
சக்பூ __ ஒரு குதிரையின் பெயர். பதுறுப் படலம் 21,
சபூகு __ தலைச் சோடு, தலைச்சீரா, தலைக்கவசம் எனப் பொருள்படும். பதுறுப்படலம் 16, உகுதுப் படலம் 65,
சறகு __ சன்மார்க்கச் சட்டம், கடவுள் வாழ்த்துப் படலம் 9, ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் 7. மதினம் புக்க படலம் 35.
றுசபால்
சிதறுத்துல்
__ கால் சட்டை, பதுறுப் படலம் 16.
முந்தஹா __ விண்ணுவக மரம், பாத்திமா திருமணப் படலம் 188.
சூமன் __ இப்லீசைக் குறிக்கும் ஒரு சொல். காம்மாப் படலம் 3, சவீக்குப் படலம் 6, அபீறாகு வதைப் படலம் 2, உகுதுப் படலம் 105, 228, 229 ககுபு வதைப் படலம் 4,
தருத்துபா __ ஒழுங்காக, உரிய முறைப்படி என்று பொருள்படும். பாத்திமா திருமணப் படலம் 32.
திக்ர் __ நினைவு கூறுதல் என்பது பொருள் (திருக்குர்ஆன் 2:200, 3:58) நகரப் படலம் 21.
திரகம் __ ஒரு வெள்ளிக் காசு. அசீறாப் படலம் 2, பத்னுன் னகுலாப் படலம் 12, 13, 252.