பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/351

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

345

றப்பு

றஹ்மத்

ஜலால்

ஜமால்

ஜன்னத்

ஸஜதா

ஸுஹ்ப்

ஷபா அத்

345

பெற்ற படலம் 33; (இறசூலுல்லா) உத்துபா வந்த படலம் 19, பதுறுப் படலம் 25; தாத் துற்றஹாச்குப் படலம் 10; முறைசீக்குப் படலம் 8; லுமாம் ஈமான் கொண்ட படலம் 1; செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 1, 7, ஒட்டகை பேசிய படலம் 16, 17: கவுலத்தை விட்டுக் கூடின படலம் 4, 11; உமுறாவுக்குப் போன படலம் 6, 33, 89, ඊ 9.

இவ்வறபுச் சொல்லுக்குப் படைத்து, அளித்

துக் காப்பவன் என்று பொருள். திருக்குர் ஆனிலே பல இடங்களில் இச்சொல் வந் துள்ளது. (3, 124) தலைமுறைப் படலம் 34 தீனிலை கண்ட படலம் 98.

பேரருள் என்பது இதன் பொருள், திருக்குர் ஆன் 2:105, நபியவதாரப் படலம் 102.

தலைமுறைப் படலம் 3.

தலைமுறைப் படலம் 3. சுவர்க்கம் திருக்குர்ஆன் 2:35. மணம்புரி புடலம் 77. சுஜுது செய்தல், கிருக்குர்ஆன் 34; அசீறாப் படலம் 36, 38.

அல்லாஹ்வின் கட்டளைகள். திருக்குர் ஆன் 43: 36, நபிமாருக்கு அருளப்பட்டவை. தலைமுறைப் படலம் 37:42.

மன்றாட்டம், அண்ணல் நபி (சல்) அவர்கள் உம்மத்துக்காக இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்விடம் கேட்கும் பாரிய மன்றாட் டம். பாத்திமா திருமணப் படலம் 51, 59.