பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

CHINDHAKKINIA SEERA

Compiled by

MANAVAI MUSTAFA

 

தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர்கள் பதினெண்மரின் அரிய ஆராய்ச்சிகள். உமறுப்புலவரின் ஒப்பற்ற படைப்பான சீறாப்புராணத்தைப் பல்வேறு கோணங்களில் திறம்பட ஆராய்ந்துள்ளார்கள். உமறு தரும் சீறாவை முழுமையாக அறிந்தின்புற அரிய வாய்ப்பளிக்கும் இனிய நூல்.

 

Published by:

MEERAA PUBLICATION

ΑΕ - 103, ΑΝΝΑ ΝΑGΑR

MADRAS - 600 040.