பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 குறிப்பு: புததகம குதிரைகளுக்கு &שיד נה-: அ வ ர து தொழில். அந்தத் தொழிலில் க் கிடைத்த வரு மானம் மிகக் குறைவு. அந்த வருமானத்தைக் கொண்டு அவரால் தம்முடைய மகனே இகமாகப் படிக்கவைக்க முடியவில்லை. அதனுல் ஒன்ருவது வயதிலேயே அவனது படிப்பை அவர் நி, விட்டார். பள்ளிக்கூடத்தை விட்டதும், அந்தப் பையன் ஒரு புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்த்தான். காலையில் வந்ததும் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்வது, ஜன்னல் களைத் துடைப்பது, பத்திரிகைகளேக் கொண்டு போய் வாடிக்கைக்காரர்களுக்குக் கொடுப்பது முதலிய சில்லறை வேலைகளே ஆரம்பத்தி ன். பிறகு, புத்தகங் களே எப்படி பைண்ட் செய்வது என்பதைக் கற்றுக் கொண்டான். பைண்ட் செய்வதற்கு அங்கே அடிக்கடி விஞ்ஞானப் புத்தகங்கள் வரும். அந்தப் புத்தகங்களில் ஒன்றிரண்டை அவன் படித்துப் பார்த்தான். உடனே அவனுக்கு விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அங்கே வரும் ானப் புத்தகங்களையெல்லாம் ஆர்வத் படிப்பதோடு நிற்ப தில்லை; அவற்றில் காணப்படும் சில முக்கியமான பகுதிகளே யெல்லாம் தனித் தனித் தாள்களில் குறித்தும் வைத்துக் கொள்வான். மேலும், அத்த நகரில் நடக்கும் விஞ்ஞானக் கூட்டங் களுக்கெல்லாம் தவருமல் போவான். அந்தக் கூட்டங் களில் பெரிய பெரிய விஞ்ஞானிகள் பேசுவார்கள். ஆலுைம் அவர்களுடைய பேச்சுக்களே இலவசமாகக் கேட்க முடியாது. ஒரு ஷில்லிங் (சுமார் முக்கால் ரூபாய்) கொடுத்து டிக்கெட் பெறவேண்டும் கையில் கிடைக்கும் காசுகளையெல்லாம் 53