பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/103

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ĝž; ஆர்லோவ்தம்பதிகள் கவனிக்கிற விதமோ-ஒரு தாயின் அக்கறையோடு பார்க் கிருர்கள். ஊம். இதிலே அர்த்தம் எங்கே இருக்கிறது? ஒரு மனிதன் வருஷக் கணக்கிலே கவனிப்பாரற்று உயிர் வாழ்கிருன். அவனைப் பார்த்துக் காறித் துப்புவதற்குக் கூட காதி கிடையாது. அடிக்கடி வந்து பார்க்கவும், எப்படி இருக்கிருன் வாழ்க்கை அவன் எந்த நிலைமையில் வைத்திருக்கிறது என்று கேட்கவும் ஆள் உண்டுமா என்பது கிடக்கட்டும். ஆனல், செத்துப் போகலாம் என்ற கினைப்பு அவன் மூளையிலே தலைதுாக்கும் அதே கிமிஷத் திலே தடுத்து கிறுத்த வந்து விடுகிருர்களய்யா. ஏன்? அவனே உயிரோடு வைத்திருப்பதற்காக அவர்கள் தங்க ளேத் தாங்களே அரை உயிராய் சாகடித்துக் கொள் கிருர்கள். தங்குவதற்கு இடம் பாட்டில் இரண்டரை ரூபிள் என்று ஒயின் வேறே. இதில்அர்த்தமே இல்லை என்பதை அவர்கள் அறிய முடியவில்லேயா என்ன? ஒயினுக்கும் வாச ஸ்தலத்துக்குமாக அவர்கள், ஏயம்மா, ஏகப்பட்ட பணம் அல்லவா செலவு செய்கிருர்கள். அவன் கல்ல படியாக இருக்கும் பொழுது, அவன் வாழ்க்கையை வசதியுள்ளதாகச் செய்வதற்கென்று - வருஷத்துக்கு இவ்வளவு என்ற விகிதத்தில்-இந்தப் பணத்தை எல்லாம் அவர்கள் செலவழிக்கக் கூடாதா?’ என்ருன். அவன் சொல்வது என்ன என்று புரிந்துகொள்ள அவனுடைய மனைவி முயற்சி எதுவும் செய்யவில்லை. அவன் புதிதாக எதையாவது சொல்லிக்கொண்டிருப்பதே போதும் என்று பட்டது அவளுக்கு அவள் கணித்து விட்ட சரியான முடிவு இது தான். கிரிகரியின் உள்ளத் துள் என்ன கொதித்துக் கொண்டிருந்தாலும் சரிதான்; அது அவளுக்குத் தீமை பயப்பதாகத்தான் இருக்கும். அது. தன்னே எவ்விதம் பாதிக்கும் என்று அறிய விரும்பினுள் அவள். அதையும் கூடிய சிக்கிரம் அறிந்து கொள்ளக்