பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆர்லோவ் தம்பதிகள் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அவன் தனக்கு அறிமுக மாகியிருந்த போலீஸ்காரன் ஒருவனே சவக் கிடங்குக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தான். அங்தப் போலீஸ் காரன் ஸ்ட்ரெச்ச'ரில் அமைதியாக அசைந்தபடி கிடங் தான். அவன் கண்கள், உஷ்ணமான நீல வானே நோக்கி ஒளியின்றி கிலேத்து கின்றன. கிரிகரிமங்தமான பயத்தோடு அவனைப் பார்த்தான். மூன்று நாட்களுக்கு முன்பு கூட அவன் பீட்டில் கிற்கும் போது கிரிகளி பார்த்திருக்கிருன். அவனைப் பார்த்து சபிக்கக் கூடச் செய்தானே (இதே போலீஸ்காரன் கூடத்தான் அவன் பைசல் பண்ணியாக வேண்டிய சிறு விவகாரம் ஒன்று இருந்தது.) இப்போதோ அவன் விழுந்து கிடந்தான். வலிமையும் சண்டைக் குண மும் பெற்று விளங்கிய மனிதன் இதோ செத்துப் போய், பயங்கரமாக மாறி, வலிப்புகளினல் சீர்குலைந்து கிடந்தான். இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று கிரிகளி உணர்ந்தான். இத்தகைய அருவருப்பான வியாதியினல் ஒரே நாளில் அடித்துச் செல்லப்படுவதனால், மனிதன் ஏன் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும்? அவன் அந்தப் போலிஸ்காரனே மறுபடியும் பார்த்தான்; அவனுக்காக வருத்தப்பட்டான். அப்பொழுது திடீரென்று பிணத்தின் இடது கை அசைந்து நேராக கிமிர்ந்தது. கோணியிருந்த வாயின் இடது பக்கம், அது வரை திறந்து தொங்கியது. தாகை மூடிக் கொண்டது. பரில்லு! புரோனின்-' என்று கூவிக்கொண்டே கிரிகரி ஸ்ட்ரெச்சரில் தான் பிடி த்திருந்த பகுதியைக் கீழே வைத்தான். "இவன் உயிரோடு இருக்கிறான்' என்றுன்.