பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் }}5 அவன் அவளுக்காக வருத்தப்பட்டான். அவளே மகிழ் விக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினுன். தேநீரோடு சாப்பிடுவதற்கென்று ஏதேனும் இனிப்பு தினுசு கள் வாங்கலாம் என்று அவன் நினைத்தான். ஆணுல் எழுந்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவன் அந்த எண்ணத்தை வெறுத்து ஒதுக்கி விட்டான். ஒரு பெண்ணே நாமாகவே பாழ் படுத்துவதில் அர்த்தமே கிடையாது; இனிப்புப் பண்டங்கள் இல்லாமலே அவள் வாழ முடியும்! சின்னஞ் சிறிய அறை ஒன்றில் இருந்து அவர்கள் தேநீர் பருகினர்கள். அங்கு இரண்டு ஜன்னல்கள் இருக் தன. உதய சூரியனின் பொன்ைெளியில் மூழ்கிக்கிடந்த ஒரு வயலேப் பார்க்க அமைந்திருந்தன. அவை. ஜன்னலுக்கு அரு காமையில் உள்ள புல்லில் பனி இன்னும் பளபளத்துக் கொண்டிருந்தது. தூரத்தில், காலே நேரத்து இளம்சிவப்புப் பனி மூட்டத்தினூடே, வண்டிப்பாதையை அடையாள மிட்டுக் காட்டுகிற மரங்களின் வரிசையை அவர்கள் கான முடிந்தது. வானம் களங்கமின்றி இருந்தது. ஈரம் படிந்த மண்ணின் வாசனையையும் புல் மணத்தையும் சுமந்து மிதந்த இளம் காற்று சாளரம் வழியாக உள்ளே புகுந்தது. ஜன்னல்களுக்கு இடையேயிருந்த சுவர் ஒரமாக மேஜை கிடந்தது. கிரிகரி, மேட்ரோன, மேட்ரோணுவின் சிநேகிதி ஆகிய மூவரும் மேஜை முன் அமர்ந்திருந்தார்கள். மத்திம வயதுடைய அந்த சிநேகிதி கெட்டையாகவும் மெலிந்தும் காணப்பட்டாள். அம்மைத் தழும்பு கிடந்த முகமும், அன்பு நிறைந்த சாம்பல் கிறக் கண்களும் பெற்றி ருந்தாள்.பிலிட்ஸ்ட்டா எகரோவ்ன என்பது அவள் பெயர். கலிணமாகாதவள் அவள். அவளுடைய தந்தை ஒரு கல்லூரியின் ஆலோசனையாளராகப் பணியாற்றியவர். அவள் எப்பொழுதும் தனது தேருேக்கு வேண்டியusjskskskkkwkwkkkwhshhshswghshshshshshhdhehe