பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 125 சரியான பூசை கொடுக்க மாட்டேன என்ன? சாகும் வர்ை சண்டை நீ பலசாலி. கிரிகரி ஆர்லோவும் அப்படித் தான். அதேைல வந்து பார். யார் ஜெயிக்கிரு i என்று பார்த்து விடலாமே! அவனுக்குள்ளே யிருக்கும் உயிரை நான் பிழிந்து எடுத்து விடுவேன். அப்புறம், நானும் இழே படுத்து உயிரை விட்டு விடுவேன். எல்லோரும் சேர்ந்து என்னே அங்கே வெளியே வயலில் புதைத்து மேலே ஒரு சிலுவையை காட்டிவைப்பார்கள். ரஷ்யாவை காலராவிடமிருந்து காப்பாற்றிய கிரிகரி ஆண்ட்ரீவிச் ஆர்லோவ் இங்கே தாங்குகிருன் என்று எழுதி வைப் பார்கள். அவ்வளவுதான்.” அவன் பேசிய போது அவனது முகம் பிரகாசித்தது. அவன் கண்களில் ஒளி தெறித்தது. "என் மா வீர மனிதனே!” என்று மேட்ரோணு முனங்கி, அவைேடு ஒட்டி நெருங்கிக் கொண்டாள். “அதல்ை ஏதாவது நன்மை விளையும் என்று நான் கருதினால், நானே நூறு ஈட்டிகளுக்கு எதிராகப் பாய்க்து விடுவேன். அது மட்டும் வாழ்வின் தன்மையை எளிதாக மாற்ற முடியும் என்ருல்தான். ஏனெனில் மக்கள் எப்படி இருக்க முடியும் என்பதை நான் ஓரளவு கண்டு விட்டேன். உதாரணமாக, டாக்டர் வாஷென்கோ, அந்த மாணவன் கோக்ரியகோவ். அவர்கள் எப்படி உழைக்கிருர்கள் என்பதை நீ நம்பவே முடியாது. அவர்கள் இன்னும் உயி ரோடு இருப்பதே அதிசயம் தான். அவர்கள் அதை எல்லாம் பணத்துக்காகத்தான் செய்கிருர்கள் என்று நீ கினேக் கிருயா? பணத்துக்கென்று யாரும் அப்படிப் பாடுபட மாட்டார்கள். அந்த டாக்டர் அருமையான சிறு குவியல் ஒன்று திரட்டி வைத்திருப்பார். அது தவிர வேறு ஏதாவது