பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - ஆர்லோவ் தம்பதிகள் அவளிடம் பரிவு காட்டி அவளேயும் மனிதப் பிறவியாக மதித்து கடந்தனர். இத்தகைய அனுபவத்தை அவள் முன்பு எப்பொழுதுமே அறிந்ததில்லை. இது அவளே மேலும் உழைப்பதில் பெருமுயற்சி கொள்ளத் தூண்டியது. ஒரு தடவை, இரவு வேலே உழைப்பு நேரத்தில், பரு மனை டாக்டர் அம்மாள் அவளிடம் அவளுடைய முந்திய வாழ்க்கை பற்றி விசாரித்தாள். மேட்ரோனுவும் மன மிசைங்து ஒளிவு மறைவு இல்லாமல் அனேத்தையும் அவளி டம் சொன்னுள். திடீரென்று அவள் பேச்சை நிறுத்தி விட்டு லேசாகச் சிரித்தாள். "எதை எண்ணிச் சிரிக்கிருய்?’ என்று டாக்டர் அம்மாள் கேட்டாள். 'விசேஷமாக எதுவுமில்லே. ஆனல் அது மோசமான வாழ்க்கை முறை தான். எனினும்-உங்களால் கம்ப முடி கிறதா?-இதை நான் என்றுமே உணர்ந்ததில்லை. அதா வது இதோ இந்த கிமிஷம் வரை." இவ்விதம் தனது இறந்த காலத்தைப் பற்றி கினைத்துப் பார்த்ததிலிருந்து, மேட்ரோன தன் கணவன் மீது விசித் திரமான ஒரு மனப்பண்பை வளர்க்கத் தொடங்கிள்ை. எப்பொழுதும் போலவே அவள் அவனைக் காதலித்தாள். பெண்மைக்கே உரிய சுவாபத்தோடு கண் மூடித்தனமான அன்பை அவனிடம் செலுத்தினள். ஆயினும் கிரிகரி தனக்கு எதற்காகவோ கடமைப்பட்டிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. சில சமயங்களில் அவனேடு சம்பாஷிக்கையில் அவள் ஆதரவு காட்டும் குரலில் பேச லாளுள். ஏனெனில் அவளுடைய அமைதியற்ற கண்டனப் பேச்சுக்கள் அவள் உள்ளத்தில் இரக்கத்தை வளர்த்தது. கிரிகரி தன்னிலே அடைவான்; அவன் அனுபவிக்கும் துயரங் கள் ஒடுங்கி விடும் என்று அவள் கம்பிய போதிலும்,