பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 139 கொஞ்சம் மரக்கட்டைகளே வைத்து மறைத்திருக்கிறேன். அதைத் திருப்பிக் கொடுத்து விடு, கிரிகரி மாமா. வாத்தியக் காரனுக்கு ஒரு சகோதரி இருக்கிருள். அவள் அதைக் கேட்டாள்... அதை அவளுக்கே கொடுத்து விடு.” அவன் பெரிதாக அரற்றினன். கோயின் இழுப்புகள் அவனே வாட்டின. அவனக் காப்பாற்றுவதற்காக, சாத்தியமான சகல முறைகளையும் கையாண்டு பார்த்தார்கள். ஸ்ென்காவின் போஷாக்கு இல்லாத உடலில் உயிர் தெம்புடன் பற்றி நிற்க இயலாமல் போய் விட்டது. சாயங்காலம் கிரிகரி அவனே சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்ருன். தனக்கே யாரோ பெருத்த கேடு விளைவித்து விட்டதுபோல் அவன் உணர்ந் தான். சவக்கிடங்கில் அந்தச் சிறுவனின் அங்கங்களை கீட்டி நேர்படுத்த கிரிகரி முயற்சி செய்தான். முடியவில்லை.அவன் நிலை குலேந்து, மனம் ஒடிந்து, முன்பு மிகுந்த துடிப்போடு வாழ்ந்த சிறுவனின் முறுகித் திருகிய உடலின் சித்திரத்தை மனசில் சுமந்தவாறே சென்ருன். சாவின் முன்னிகலயில் தான் பலமற்றவன் என்ற உண்மை உணர்வு அவனது பலத்தைப் பறித்து விட்டது. ஸென்காவை அவன் எவ்வளவு அக்கறையோடு பராமரித் தான்! டாக்டர்கள் தான் அவனுக்காக எவ்வளவு தீவிர மாகப் பாடுபட்டார்கள் அ ப் படி யிருந்தும் அவன் செத்துப்போனன். இவ்விஷயம் கிரிகரியின் உள்ளத்தைத் துயரால் கிரப்பியது. என்ருவது ஒரு நாள் அந்த வியாதி அவனையும் பற்றிக் கொள்ளும். அவனே முண்டும் முடிச்சு மாக மாற்றிவிடும். அதோடு எல்லாம் முடிந்து பேர்கும், அவன் பயந்து விட்டான். தனிமை அவனைக் கவ்விக் கொண்டது. இதை எல்லாம். பற்றி அறிவுள்ள எவராது