பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/152

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்ல்ோல் தம்பதிகள் - #41 சொன்னுள். அப்புறம் அவள் தூ-து என்று துப்பத் தொடங்கினுள். சோப்புத் தண்ணிர் அவள் வாய்க்குள் போய் விட்டது தான் காரணம். "ஐயோ பாவம்'என்று கிரிகரி பெருமூச்சுவிட்டான். அவன் ஒரு பிசாசுப் பயலாக இருந்தான்." "இப்பொழுது அவன் செத்துப் போனன். அவன் எப்படி இருந்தான், அல்லது எப்படி இல்லை என்று நீ சொல்லவேண்டாம். அவன் செத்து விட்டது ரொம்பவும் பரிதாபத்துக்குரிய விஷயம். அவன் சுறுசுறுப்பானவன். அந்த வாத்தியம், இப்போது-அஹஹ்...ஹஅம்...சுறு சுறுப்பான சின்னப்பையன். சிலசமயம் நான் அவனைக் கவனிக்கையில், நானே அவனை ஏன் என்னுடன் தொழில் பழகுகிறவகைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணியது உண்டு. அனதை அவன். அவனே நமக்கு நன்கு பிடித்துவிடும். அவனும் நமக்கு ஒரு மகன் மாதிரி இருந்திருப்பான். நீ திடகாத்திரமான ய ல ச . லி ப் பெண் தான். ஆயினும் நீ பிள்ளை எதுவும் பெறவில்லை. ஒரு குழங்தை பெற்ருய். அதோடு சரி. ரொம்ப மோசம் தான். நம்மைச் சுற்றிலும் சில சின்னஞ்சிறுசுகள் வளைய வந்து கொண்டிருந்தால், வாழ்க்கை இவ்வளவு வெறுமை யாக இராது. இந்த நிலையில் நாம் எதற்காக உழைக் கிருேம்? நம் வயிற்றை ரொப்பிக் கொள்வதற்காகத்தான். அது எதற்காக? மேலும் உழைத்துக் கொண்டே இருப்ப தற்காக. இப்படி இந்தப் பைத்தியக்காரச் சக்கரம் சுற்றிச் சுழல்கிறது. நமக்குக் குழங்தைகள் இருந்தால், நிலைமை வேறு விதமாக மாறியிருக்கும்.” - அவன் தலையைத் தொங்கப் போட்டவாறே பேசினன். அவனுடைய குரல் வருத்தம் தோய்ந்து, குறை கூறும் தன்மையில் ஒ லி த் த து. அவன் மு ன் ன ல் கின்ற