பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟蠱堡 ஆர்லோவ் தம்பதிகள் மாறுபட்டவளா? ஏ கொலேகாரா! என் வயிற்றிலிருந்த சிசுவை உன் அடிகளிலிருந்து காப்பாற்றும்படி கடவுளேக் கெஞ்சிக் கேட்டவாறே நான் எத்தனே இரவுகள் கண் விழித்துக் கிடந்தேன் தெரியுமா? மற்றவர்களுடைய குழந்தைகளைப் பார்க்கையில் நான் பொருமையில்ை திக்கு முக்காடிப் பேர்வேன்; எனக்காக நானே அனுதாபமும் கொள்வேன். பரிசுத்த கன்னியே! ஒரு குழங்தைக்காக கான் எப்படி ஏங்கினேன்! ஸென்காவை நான் மற்றவர் களுக்குத் தெரியாமல், கொஞ்சுவது வழக்கம்...5ான்...ஒரு மலடியாம்! அட, கருணையுள்ள கடவுளே!” அவள் மூச்சு வாங்குவதற்காக நிறுத்தினுள், வார்த் தைகள் அவள் வாயிலிருந்து இசைவில்லாமல் புரண்டு வந்தன. அவள் முகம் விகாரமாக விளங்கியது. அவள் தேகம் கடுங்கிக் கொண்டிருந்தது. அவள் கைகளால் தன் மார்பை இறுகப்பற்றி நின்ருள். அழுகை அவள் தொண் டையை அடைத்தது, கிரிகரி முகம் வெளுத்து, மனம் குழம்பி, அதுவரை எப்பொழுதுமே அவன் கண்டிராத வகையில் காட்சி அளித்த அந்தப் பெண்ணையே விழித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அவளிடம் பயம் ஏற்பட்டிருந்தது. அவள் தன்மீது பாய்ந்து தனது குரல்வளையை கெரித்து விடுவாளோ என்று. அவன் பயங் தான். வஞ்சம் தியாக ஜொலித்த அவளது வெறிக்கண் களில் அவன் அத்தகைய வெருட்டு தலையே கண்டான். அவனே விட இரு மடங்கு வலிமை பெற்றிருந்தாள் அவள். அதை அவன் இப்பொழுது தான் உணர்ந்தான். அதனல் அதிகமாக அஞ்சின்ை. ஏதோ ஒரு வலிய சக்தி அவளுள் புகுந்து பெரும் மாறுதலே மட்டும் செய்யாது இருந்திருக்கு மால்ை, அவன் இதற்குள் அவளே அறைந்திருப்பான். இப் பொழுதோ, அவனுல் எழுந்திருக்க முடியவில்லை; அறையும் துணிவு பெற இயலவில்லை.