பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 . . . . . . ... -- . . .----- *ಕೆಜಿಣಮಿ தம்பதிகள் "நான் நகருக்குப் போய், அங்கே இருப்பவர்களின் காதுகள் நிரம்பும்படி விஷயங்களைச் சொல்லுவேன். ஏ. ஐயாமார்களே. அங்கே காலராவை எப்படிக் குணப் படுத்துகிருர்கள் தெரியுமா என்பேன்.” .. "அது என்ன?’ என்று துயரத்தோடு கேட்டார் டாக்டர். . x * - "அப்புறம் காங்கள் இங்கே உமக்காக புகை மூட்டம் போடுவோம்-வாண வேடிக்கையும் மத்தாப்பூக்களுமாக, "நாசமாய்ப் போக! நீ என்ன உளறிக் கொண்டிருக் இருய்?” டாக்டரின் வியப்பு கோபமாக மாறியது. சுறு சுறுப் பும் அறிவும் பெற்ற உழைப்பாளி என்று அவர் அறிந் திருந்த நபர், இப்பொழுது கம்ப முடியாக ஏதோ காரணத் தில்ை, தன் தலையைத் தானே சுருக்குக் கயிற்றுக்குள் நுழைத்துக் கொண்டிருக்கிருனே எ ன் ற எரிச்சல் அவருக்கு ஏற்பட்டது. "ஏ முட்டாள்! நீ எ ன் ன சொல்லிக் கொண்டிருக்கிருய்?' என்று சிறினர் அவர். முட்டாள்-அந்த வார்த்தை கிரிகரியின் உள்ளெ லாம், மூலைக்கு மூலை,எதிரொலி செய்தது. அது கியாயமான தீர்ப்பு என்று அவனுக்குப் பட்டது. ஆனால் அது அவனுடைய தீய உணர்ச்சியை அதிகப் படுத்தவே உதவியது. "நான் என்ன சொல்கிறேன? அது எனக்குத் தெரியும். மேலும், எல்லாமே எனக்கு ஒன்று தான்' என்று அவன் கண்களில் பொறி தெறிக்கப் பேசினன். "என் போன்ற மக்களுக்கு எப்பொழுதும் எல்லாமே ஒன்று போல் தான். அதை நான் இப்பொழுது என்ருக அறிய முடிகிறது. காங்கள் எங்கள் உணர்ச்சிகளே மூடி