பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஆரீலோவ் தம்பதிகள் "சனியன் சாட்சாத் சைத்தான் கூட இந்த விஷயத் தில் தலை-கால் தெரிந்து கொள்ள முடியாது என்றே தெரிகிறது. ஏய், வெளியே போ, நான் உன்னை சும்மா போக விடுவதற்காக ன் றி செலுத்திக்கொள். மர மண்டையனை உன்னேக் கைது செய்யும்படி நான் ஏற்பாடு பண்ண வேண்டும். போகிறது போ!' கிரிகளி டாக்டரை கிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவனுக்கு அறை கொடுத்திருந்தால், அல்லது அவனை போலீஸ் ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு போயிருந் தால் கூட, அவனது உள்ள கிலே இப்பொழுதை விட கன்முக இருந்திருக்கும். - "நான் கடைசித் தடவையாகக் கேட்கிறேன்-ே வருகிருயா, இல்லையா?” என்று கிரிகரி தன் மனைவியிடம் உரத்த குரலில் கேட்டான். அவள் அவனிடமிருந்து அறையை எதிர் பார்ப்பது போல் குறுகிக் கொண்டே, "இல்லே. நான் வரவில்லை” என்று பதிலளித்தாள். கிரிகரி கையை அசைத்தான். "அப்போ நீங்கள் எல்லோருமே காசமாய்ப் போக லாம். உங்களிடமிருந்து எனக்கு என்ன எழவு தான் தேவை?' என்ருன். - "ஏ முட்டாள், இங்கே வா!' என்று, அவன் சுய அறிவு பெறுவதற்கு வகை செய்யும் தன்மையில், டாக்டர் பேசினுர். - - 'வாயை மூடு' என்று கத்தினுன் கிரிகரி. ஏ. துப்புக் கெட்ட வேசியே, நான் போகிறேன். நாம் திரும்பச் சங் தித்தாலும் சந்திப்போம். சக்திக்காமலே போனலும்