பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 இரண்டு குழந்தைகள் நீங்கள் நிச்சயமாக நம்பலாம். அவர்கள் தங்களுடைய சுய உணர்வோடு நல்லபடியாக இருக்கிறார்கள். இந்தப் பரந்த உலகத்திலே நான் ஏன் அவர்களைக் குளிரினால் செத்துப் போகும்படி செய்ய வேண்டும்? மிகவும் எளிய, சாதாரணமான விதத்தில் தங்கள் வாழ்க்கை முடிவை நிச்சயமாக அடையப் போகிற குழந்தைகளைக் குளிரில் விறைத்துச் சாகும்படி செய்வது அறியாமையின் சிகரமேயாகும் என்று நான் உணர்த்துகிறேன் [1894յ