பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 51 ஆ, என்னே எக்சன் வாழ்வு! மும்முறை பாழாம் எத்தன் வாழ்வு! ஆ, என்ன தயாம்! பொல்லாத் துயாம்! என்னை விட்டு அகலாத் துயாம்! இத்தகைய இட்டுக் கட்டுதல்களை மேட்ரோன அங்கி கரிப்பதில்லை. - - "ஊளேயிடுவதை கிறுத்து. யாராவது சாவதற்கு முந்தி காய் ஊளேயிடுமே அது மாதிரி ஒலிக்கிறது நீ கத்துவது.' இது எப்பொழு தும் அவனுக்குக் கோபமே தரும். போடி, வெருளிப் பொம்மையே! ஏதோ ரொம்பவும் தெரிந்து விட்டவள் மாதிரித்தான் உப்பி வ டி யும் மொங்தை மூஞ்சிக்காரி!” "ஊக்ாயிடுவதை நிறுத்தி விட்டுக் குரைக்க ஆரம் பித்து விட்டது!” 'வாயை மூடிக் கொண்டு உன் வேலையைக் கவனி. நான் யார்? நீ வைத்த ஆளா; நான் என்ன செய்ய வேணும் என்று நீ அதிகாரம் பண்ணுவதற்கு?” அவன் கழுத்து நரம்புகள் புடைத்து வருவதையும், அவன் கண்களில் விகாரமான ஒளி படிந்து விட்டதையும் கவனித்ததும், மேட்ரோன தனது வாயை மூடிக் கொள் வாள்" வெகு நேரம் வரை மூடியே வைத்திருப்பாள் தன் கணவனின் கேள்விகளே எல்லாம் வேண்டுமென்றே அலட் சியம் செய்து விடுவாள். அவனுடைய கோபம் கொதித் தெழுந்த வேகத்திலேயே அடங்கியும் விடும் என்பது அவளுக்குத் தெரியும்.