பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆர்லோவ் தம்பதிகள் மாய்ப் போக அ வ ற் ைற அவர் என்ன வென்று சொன்னர்? வால் பூச்சிகளா? இல்லையே. அப்படி இல்லை. அந்த வார்த்தை என் காக்கு துனியில் இருக்கிறது; என்னுல் சொல்ல முடியவில்லேயே. - அவ்விருவரும் படுத்த பிறகும் கூட, முதன் முதலாகத் தங்கள் உள்ளத்தில் கிலேயாகப் பதிந்து விடுகிற விஷயங் களைப் பற்றி மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் குழந்தை களின் களங்கமற்ற உற்சாகத்தோடு, பேசிக்கொண்டே இருந்தார்கள். தூக்கத்தில் சொக்கி விழுகிற வரையில் அவர்கள் பேசிக் களித்தார்கள். மறுநாள் அதிகாலேயில், வர்ணம் பூசுகிறவர்கள் வீட்டு தடிச் சமையல்காரி எழுப்பவும், அவர்கள் விழித்தெழுங் தார்கள். அவர்களின் படுக்கையருகே அவள் கின்ருள். வழக்கமாக உருண்டு சிவப்பாக விளங்கும் அவள் முகம் அப்பொழுது படர்ந்து சாம்பல் நிறமாய் காணப்பட்டது. "எழுந்து அலேந்து திரியும் நேரம் ஆகி விட்டது” என்று அவள் அவசரத்தோடு சொன்னுள்.பேசும்பொழுது அவளுடைய பருமனை உதடுகள் விசித்திரமான முறை யில் அடித்துக் கொண்டன. "கம் விட்டுக்குக் காலரா வந்து விட்டது. ஆண்டவனின் அருள் தான்' என்று கூறிக் கண்ணிர் வடித்தாள் அவள். " உனக்குப் பைத்தியமா என்ன?’ என்று கத்தினன் கிரிகரி, 'கேற்று ராத்திரி நான் கழிவுத் தொட்டியைக் காலி செய்து கழுவி ೧೧ುಹ6 மறந்தே போனேன்' என்று குற்றம் செய்தவள் குரலில் பேசிள்ை மேட்ரோன. "என்னைப் பொறுத்த மட்டில், அன்புள்ளவர்களே, நான் என் வேலையை விட்டு விடுகிறேன். இங்கிருந்து