பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஆர்லோவ் தம்பதிகள் - 85 வாசல் அடுத்திருந்த மூலையில் கூடி கின்ற ஜனங்கள் மீது ஒரக்கண் பார்வை வீசியவாறே, ஊங், நோயாளி எங்கே இருக்கிருன்?’ என்று கேட்டான் அவன். அவர் களின் எதிர் ம்ொழி பகைமையோடு ஒலித்தது. புதிய சமையல்காரனப் பாருங்கள்!” எ ன்று எவனே ஒருவன் கூவினன். "இவன் எப்படிப்பட்ட விருந்து அளிக்கப்போகிருன் என்பதைக் கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்!” என்று வேருெருவன் முனங்கினன். . - "அவன் தருவான் சூப்பு: அது தருமே சீக்கு' என்று, எந்தக் கும்பலிலும் சகஜமாக ஆஜராகி விடுகிற புத்தி சாலி சொன்னன். உற்சாகம் இல்லாத சிரிப்பு வெடித்தெழச் செய்தது அது. அச்சமும் அவரும்பிக்கையும் அதில் கலந்து ஒலித்தன. "பாரு, அவர்கள் பயப்படவே இல்லை. அதற்கு என்ன சொல்கிருய்?' என்று கவனத்தைத் திருப்புகிற கேள்வி யைக் கேட்டு வைத்தான் ஒருவன். வருத்தத்தின் சாயல் காணப்பட்டது அவன் முகத்தில். அவன் பார்வையில் குரோதம் மண்டியது. ஜனங்கள் அமைதி அடைந்தார்கள். அவர்கள் பேச்சு அடங்கி ஒலித்தது. "அவர்கள் அவனே வெளியே தாக்கிக்கொண்டு வருகி ருர்கள்.” "ஆர்லோவ்-வேசி மகன்.' "அவனுக்கு பயம் இல்லையா?