இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1121 வயலூர் சண்முகம் தூர தொலை வானத்திலே ஜொலி ஜொலிக்குது நட்சத்திரம் சுட ரடிக்குது நட்சத்திரம்: யாரு படைச்ச நட்சத்திரம்: இத்தனை அழகு நட்சத்திரம்? பேரு அற்றவன் பெற்றெ டுத்தப் பிள்ளை போன்ற நட்சத்திரம்! பேசி வந்து பாருங்கடி! பேசாத நட்சத்திரம் பாருங்கடி!!