பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 175 விடு! வண்ண வண்ண வீடுகள் - நாம் மகிழ்ந்து வாழும் வீடுகள் எண்ண முடியா வீடுகள் - தெருவில் எதிராய் எதிராய் வீடுகள் மாடி அமைந்த வீடுகள்! - வெறும் மண்குடி சையாம் வீடுகள் கூடி வாழும் வீடுகள் - ஒட்டுக் கூரை வைத்த வீடுகள்! மழையைத் தாங்கும் வீடுகள் - வாசல் மணி.அ டிக்கும் வீடுகள் குழாய்கள் வைத்த வீடுகள் - விளக்கு கொத்துகள் தொங்கும் வீடுகள்! நித்தம்நாமும் வாழவே - என்றும் நிலைத்தி ருக்கும் வீடுகள் சுத்த மாக வைத்திருந்தால் - என்றும் சுகம் கொடுக்கும் வீடுகள்! •+ -i- of