பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 97 கோடிக் கணக்காய் மக்களிலே கும்பிடத் தக்கவர் ஒருசிலரே! மூடிக் கிடக்கும் காடதிலும் முளைக்கும் வேம்பும் இரண்டொன்றே! பூசை செய்தே தொழுவதிலும், புனிதம் என்றே புகழ்வதிலும், - ஆசை கொண்டே வேம்பதனை அழகாய் வளர்த்தல் நலமாகும்! •+ -ī- - -