பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தாப்பு (முன்னும் பின்னும்) கம்பி மத்தாப்பு - அதைக் கையில் பிடித்துமே தம்பி கொளுத்தினான் - நண்பர் தாவி வந்தனர். நண்பர் அனைவரும் - பார்த்து நன்கு ரசித்தனர். வண்ணப் பொறிகளை - கண்டு மகிழ்ந்து குதித்தனர். 99