பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வட்ட மாகக் கூட்டில் இருந்த வண்ணக் கிளியைக் காலையில் கூட்டைத் திறந்து வெளியில் விட்டேன் குதுக லமாய்ப் பறந்ததே! விடுதலை விடுதலை: விடுதலை! கழுத்து நோக இரவு முழுதும் கட்டிக் கிடந்த கன்றினை அவிழ்த்து விட்டேன்; விடிந்த வுடனே ஆனந் தமாய்க் குதித்ததே! விடுதலை! விடுதலை விடுதலை! 457