பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்ன விழுது பல்து லக்கத் தினமும் உதவிடும். தேடி வந்த பறவை யெல்லாம் கூடு கட்டிடும். & இன்னும் நூறு, நூறு விதத்தில் நன்மை செய்திடும் இந்த மரத்தின் பெருமை கூற எவரால் முடிந்திடும்? விதையைப் போட்டுச் சென்ற காகம் எங்கு திரியுமோ? வேலி போட்டு வளர்த்த மனிதர் எங்கு வாழ்வரோ? உதவி பலவும் செய்யும் மரத்தை நமக்குத் தந்தவர் உலகில் எங்கே இருந்த போதும் வாழ்க, வாழ்கவே! 162