பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டியவர் யார்? தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? யார்? யார்? சக்கரவர்த்தி ஷாஜகானாம் கேள், கேள், கேள். தஞ்சைக்கோயில் கட்டியவர் យត្ត័? uត្? Lអធំ? தரணிபோற்றும் ராஜராஜன் கேள், கேள், கேள். கல்ல னையைக் கட்டியவர் யார்? யார்? யார்? கரிகால மன்னவனாம் கேள், கேள், கேள். 191