பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்புசாமி-அப்புசாமி அண்ணன் குப்புசாமி, குப்புசாமி, கோடி வீட்டிலே அப்புசாமி இருந்திடுவார், அழைத்து வந்திடு. தம்பி அப்பு சாமி வீட்டிலே அவரைக் காணோம் என்றி.டின்...? அண்ணன் தெப்பக் குளத்தங் கரையிலே தேடிப் பார்த்து அழைத்துவா. தம்பி தெப்பக் குளத்தங் கரையிலே தேடிப் பார்த்தும் இல்லையேல்...? 204