பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 புகை
விடாத
ரயில்!







சம்பத்துக்கு வீடு உண்டு
தாம்ப ரத்திலே.

பட்டுவுக்கு வீடு உண்டு
பல்லா வரத்திலே.

பாலுவுக்கு வீடு உண்டு
பரங்கி மலையிலே.

மாலதிக்கு வீடு உண்டு
மாம்ப லத்திலே.

41