பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இந்தியன் 'இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் என்றும் பெருமை கொண்டிடுவேன்! இந்திய னாக இருந்திட நானும் என்றும் முயற்சி செய்திடுவேன் இந்தியர் அனைவரும் ஒன்றென எண்ணி என்றும் அன்பாய் நடந்திடுவேன்! இந்திய நாட்டின் பெருமை உயர இயன்றதை யெல்லாம் செய்திடுவேன்! 61