பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்



உண்ணுங்கள்” என்றார் தந்தை. சில நொடிகளில் “அப்பா, அப்பா, ஒருவாய் சோற்றுக்கு அண்ணன் இரண்டு முறை கருவாட்டைப் பார்த்துவிட்டான் என்று தம்பி தந்தையிடம் முறையிட்டான். “அதிக உப்பு அவனைக் கொன்றுவிடும்” என்று எச்சரித்தார் பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட தந்தை.

23. பரிசுப் பொருளாகப் பழைய ‘நாள்காட்டி’

புத்தாண்டு பிறப்பின்போது புத்தாண்டு பரிசினை ஒருவருக்கு மற்றொருவர் அனுப்பினார். அஞ்சல்காரனிடமிருந்து அப்பரிசினைப் பெற்றுக் கொண்ட வீட்டுக்காரர், அந்த அஞ்சல்காரனுக்குப் புத்தாண்டுப் பரிசாக தன் வீட்டில்